Tuesday 18 June 2013

TamilNadu CM Special Cell Online Petition Filling

Lodge Your Grievance Online :

Procedure for New User Registration :
>> Fill the following mandatory fields. Initial & Name, Father / Spouse Name, Gender, Date of Birth, Door Number, Street, State, District, Taluk, Village, Pin code(should be 6 character), E-Mail id (should be a valid one)
>> After entering the above details, a security code will be displayed which should be filled.
>> After submitting the form, the registration details will be saved and the system will provide an auto generated password, which will be sent to the given E-mail ID.

Click here to register

Procedure for Login after Registration :
>> To the registered e-mail id, Password will be sent.
>> With the help of e-mail id and password, one can log into CM Cell Website.

Click here to login

Procedure to lodge a Grievance :
>> After logging into the CM Cell Website, click on the link “lodge your Grievance”.
>> It will have the basic details.
>> If the Grievance address is not related to the registered address, select ‘NO’ in the field “Is the Grievance related area same as the above given address”.
>> If ‘NO’, necessary address details have to be filled.
>> Then type your Grievance, which should contain minimum of ten Characters.
>> Then submit the form, Petition number will be mailed to E-mail Id, then it will be redirected to next page, which contain the basic information and Petition details with print button.
>> Click the Print button to get a Printout of the registered Petition.

How to track a Grievance?

>> After logging into the CM Cell Website, click on the link “Track your Grievance”.
>> On clicking that link, the registered Petition number has to be provided
>> After entering the Petition Number, the current status of the Grievance can be viewed.

Click here to track your grievance

About CM Cell :

The functioning of a responsive Government are rooted on seven principles namely Access, Equity, Communication, Responsiveness, Effectiveness, Efficiency and Accountability. In order to ensure, that the public from diverse backgrounds, face no barriers in receiving Government services, are assisted when their entitlements are impeded, are facilitated to voice their grievance and appropriate remedy given to genuine complaints, the Chief Minister’s Special Cell has been formed.

Armed with a genuine purpose the Chief Minister’s Special Cell functions as the Hon’ble Chief Minister’s Grievance Redressal forum open to public from all walks of life. Norms are established to redress the grievances in an expeditious, fair and sympathetic manner without giving room for public dissatisfaction.

The petitions are sent to the respective Departments and replies are fed into the online monitoring system. The Departments have been sensitised on the necessity for prompt and effective disposal of the petitions. Review meetings are being convened with the nodal officers of each Department/ District so that offices brooking delay are made accountable.

Contact us :
Chief Minister's Special Cell ,
Secretariat,
Chennai - 600 009.
Phone Number : 044 - 2567 1764
Fax Number : 044 - 2567 6929
E-Mail : cmcell@tn.gov.in

Note: Use only Tamil Unicode font if you wish to type in Tamil


Website : www.cmcell.tn.gov.in

11 comments:

  1. I am from Chennai. Please guide me to login.

    ReplyDelete
  2. அம்மா வணக்கம் கவிதாவாகிய நான் சேலம் மாவட்டத்தில் நடத்துனர் பணிக்காக 2007ல் நேர்முக தேர்வில் கலந்து கொண்டேன். ஆனால் யாருக்கும் பெண்நடத்துனர் பணி வழங்கவி்ல்லை. அதனால் நானும் ரேவதி என்பவரும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம். அதில் HighCourtல் வெற்றியும் பெற்றோம். எங்களுக்கு நடத்துனர் பணி வழங்க சொல்லி HighCourtல் தீர்ப்பு வழங்கபட்டது. ஆனால் எங்களுக்கு நடத்துனர் பணி வழங்கவில்லை. அதற்கு பதில் Supremecourt க்கு சென்று விட்டனர் அதனுடைய தீர்ப்பு 18-01-2013 ல் வந்தது அதில் ரேவதி என்பருக்கு மட்டும் பணி வழங்கபட்டது. எனக்கு REJECT செய்து விட்டனர். அதற்கு காரணம் நான் 158cm உள்ளேன். ரேவதி 160 cm உள்ளார். நம் தமிழ்நாட்டில் பெண் நடத்துனர் 2007ல் இருந்துதான் நிறைய பேர் நடத்துனர் பணி செய்கின்றனர் . இத்தனை வருடமாக ஆண் நடத்துனர்கள்தான் தமிழ்நாட்டில் பணி செய்தனர். அதனால் தான் IRT RULES நடத்துனர்களுக்கு 160 cm என்று குறிப்பிட்டுள்ளனார் . அம்மா பெண்களுக்கு 5 cm குறைத்தால் எனக்கு நடத்துனர் பணி கிடைக்கும்.அம்மா சென்னை மாவட்டத்தில் அனுசியா என்ற பெண்நடத்துனர் 2வருடமாக பணி செய்தார். இப்பொழுது சேலம் மாவட்டத்திற்கு July மாதம் மாற்றலாகி வந்து 2நாள் நடத்துனராக பணி செய்து விட்டு இப்பொழுது திருச்செங்கோட்டு DEPO ல் Cashier ராக பணி செய்கின்றார். அம்மா நான் 7 வருடமாக இந்த நடத்துனர் பணி கிடைக்கும் என்று எந்த வேலைக்கும் முயற்சி செய்யவில்லை. எனக்கு வயது 37 . நான் B,com, Typewriting English & Tamil Higher, Computer Tally, Ms-Office ஆகியவை முடித்துள்ளேன். எனக்கு உயரம் 2cm குறைவாக இருக்கிறது என்று நடத்துனர் பணி வழங்கவில்லை தயவுசெய்து அலுவலகத்தில்லாவது எனக்கு ஏதாவது பணி தருமாறு மிக மிக பணிவுடன் கேட்டுக் கொள்கின்றேன். அம்மா உங்கள் பதிலை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றேன். பெண்ணாக பிறந்து என்னால் எதையும் சாதிக்க முடியவில்லை நான் சாவதற்குள் எதையாவது சாதிக்க வேண்டும் என்று ஆசைபடுக்கின்றேன். Ph No 9345096322

    ReplyDelete
    Replies
    1. எத்தணைமுறை முறையிட்டாலும் சரியான பதில் கிடைக்காது Forwarded to the concerned officer for necessary action
      இந்த பதில் தான் கிடைக்கும் எல்லாம் பம்மாத்து

      Delete
    2. kavalai padatheerkal kandipaga engal ammavidamirunthu oru nall nalla thagaval kidaikum
      amma thangalai theivamaga ninaikum antha akkavirku oru nall vali kidaika valiseiveerkalaga
      endrum ungal visuvaasi.......s.alavudeenbasha erode.

      Delete
  3. cld u help me to find taluk...i m n kilpauk, cant find my taluk

    ReplyDelete
  4. respected chief minister madam im im from tiruvarur the party of admk name alagiri he is using the admk name for illegial many peoples were complaining about him no one getting action on him because he is using the name of admk..then he mis using the thagaval arium sattam .asking many of a persons documents and the personal by the way of thagaval arium sattam ...after asking the details he asking money to the persons if they not give the money he is using cm cell ...many lettes then many officers coming to the persons house to collect the details ...he have earned more money by thagaval arium sattam...last 5 months before he got fir by tiruvarur judge complaint .he used bad words to scold the judge ...so i kindly request u to take action on him ........ thank you

    ReplyDelete
  5. கொண்டேன். ஆனால் யாருக்கும் பெண்நடத்துனர் பணி வழங்கவி்ல்லை. அதனால் நானும் ரேவதி என்பவரும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம். அதில் HighCourtல் வெற்றியும் பெற்றோம். எங்களுக்கு நடத்துனர் பணி வழங்க சொல்லி HighCourtல் தீர்ப்பு வழங்கபட்டது. ஆனால் எங்களுக்கு நடத்துனர் பணி வழங்கவில்லை. அதற்கு பதில் Supremecourt க்கு சென்று விட்டனர் அதனுடைய தீர்ப்பு 18-01-2013 ல் வந்தது அதில் ரேவதி என்பருக்கு மட்டும் பணி வழங்கபட்டது. எனக்கு REJECT செய்து விட்டனர். அதற்கு காரணம் நான் 158cm உள்ளேன். ரேவதி 160 cm உள்ளார். நம் தமிழ்நாட்டில் பெண் நடத்துனர் 2007ல் இருந்துதான் நிறைய பேர் நடத்துனர் பணி செய்கின்றனர் . இத்தனை வருடமாக ஆண் நடத்துனர்கள்தான் தமிழ்நாட்டில் பணி செய்தனர். அதனால் தான் IRT RULES நடத்துனர்களுக்கு 160 cm என்று குறிப்பிட்டுள்ளனார் . அம்மா பெண்களுக்கு 5 cm குறைத்தால் எனக்கு நடத்துனர் பணி கிடைக்கும்.அம்மா சென்னை மாவட்டத்தில் அனுசியா என்ற பெண்நடத்துனர் 2வருடமாக பணி செய்தார். இப்பொழுது சேலம் மாவட்டத்திற்கு July மாதம் மாற்றலாகி வந்து 2நாள் நடத்துனராக பணி செய்து விட்டு இப்பொழுது திருச்செங்கோட்டு DEPO ல் Cashier ராக பணி செய்கின்றார். அம்மா நான் 7 வருடமாக இந்த நடத்துனர் பணி கிடைக்கும் என்று எந்த வேலைக்கும் முயற்சி செய்யவில்லை. எனக்கு வயது 37 . நான் B,com, Typewriting English & Tamil Higher, Computer Tally, Ms-Office ஆகியவை முடித்துள்ளேன். எனக்கு உயரம் 2cm குறைவாக இருக்கிறது என்று நடத்துனர் பணி வழங்கவில்லை தயவுசெய்து அலுவலகத்தில்லாவது எனக்கு ஏதாவது பணி தருமாறு மிக மிக பணிவுடன் கேட்டுக் கொள்கின்றேன். அம்மா உங்கள் பதிலை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றேன். பெண்ணாக பிறந்து என்னால் எதையும் சாதிக்க முடியவில்லை நான் சாவதற்குள் எதையாவது சாதிக்க வேண்டும் என்று ஆசைபடுக்கின்றேன். Ph No 9345096322

    ReplyDelete
  6. தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு வணக்கம்,
    என் பெயர் ரா.பிரதீப்குமார் த/பெ.ராமசாமி, நான் கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், கீழப்பெரம்பை கிராமத்தை சார்ந்த சிறு விவசாயி ஆவேன். நான் 20.09.2009 அன்று திருமணமாகி இரு பெண்குழந்தைகள் பிறந்த பிறகு அவர்கள் பெயரையும் சேர்த்து 27.02.2012 அன்று சிதம்பரம் தாலுக்கா குடிமைப்பொருள் அலுவலகத்தில் புதிய குடும்ப அட்டை வேண்டி அதற்கான ஆவணங்களை கொடுத்து விண்ணப்பித்திருந்தேன். அப்போது அதற்காக அந்த அலுவலகத்தில் உள்ளவர்கள் 700 ரூபாய் பெற்றுக்கொண்டு விண்ணப்பித்ததற்கான ஒப்புதல் ரசீது கொடுத்தனர். ஒப்புதல் ரசீது எண் 784, நாள் 27.02.2012 அந்த விண்ணப்பமானது நடப்பு ஆண்டு 2013 ஜூன் மாதம் எங்கள் கிராம நிர்வாக அலுவலரால் விசாரணைக்காக அழைத்தனர் நானும் சென்று வந்தேன். என்னுடன் விசாரணைக்கு வந்த மற்றவர்களுக்கும், எனக்கு பிறகு இரண்டு மாதங்களுக்கு முன்பு புதியதாக விண்ணப்பித்தவர்களுக்கும் குடும்ப அட்டை வந்துவிட்டது. தகவல் அறிந்து சிதம்பரம் தாலுக்கா குடிமைப்பொருள் அலுவலகத்தில் சென்று கேட்டப்போது, "உங்கள் விண்ணப்பம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று தள்ளுபடி ஆகிவிட்டது. நீங்கள் மறுபடியும் விண்ணப்பியுங்கள் என்றும் மிகவும் அலட்சியமாகவும், கேவலமாகவும் பேசுகிறார்கள்" மறுபடியும் நான் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் தயார் செய்ய நேரிடுவதால் மிகவும் மன உளைச்சல் நேரிடுகிறது. மறுபடியும் தயார் செய்து கொடுத்தாலும் இதே போன்றுதான் மறுபடியும் சொல்வார்கள். எனது ஒப்புதல் எண்ணை வைத்து நான் குடும்ப அட்டை பெறுவதற்கு ஆவணம் செய்யுமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


    பெயர் -- ரா.பிரதீப்குமார்
    த/பெ. -- ராமசாமி
    ஒப்புதல் ரசீது எண்.
    -----------------------------
    ஒப்புதல் ரசீது எண் 784, நாள் 27.02.2012

    ReplyDelete
  7. அணுப்புனர்:
    S.சண்முகம்
    புதுக்காடு,
    எஸ்.பி.பட்டிணம்(Po),
    திருவாடனை(Tk),
    இராமநாதபுரம்(Dt).
    பெருநர்:
    முதலமைச்சரின் தனிப்பிரிவு
    தலைமைச் செயலகம்
    சென்னை -600 009

    பொருள்: நிலஆக்கிரமப்பை அகற்றுதல் சம்மந்தமாக.
    மான்புமிகு முதல்வர் அவர்களுக்கு:வணக்கம்.
    நான்மேற்கண்டவிலாசத்தில்வசித்துவருகிறேன்.நான்கடந்த60வருடங்களாக(ஆவணம்1:பட்டாஎண்:188ல்)சுமார்4ஏக்கர்நிலப்பரப்பில்”அரசின்தெண்ணைவளர்ப்பு திட்ட்த்தின் கீழ்”தெண்ணை மரங்களும். மற்றும்[ஆவணம் 2:,பட்டா எண்:824ல் புல எண்:59-ல் 1,2,3,]6ஏக்கர் நிலபரப்பில் விவசாயமும்,செய்து கொண்டிருக்கிறேன். எனதுஇடத்திற்கு தெற்கு பக்கத்தில்[ஆவணம்3:புலஎண் 59ல் 4]என்ற இடத்தை தார்சாலை பயன்பாட்டிற்க்காக நெடுஞ்சாலைத் துறைக்கு விட்டு கொடுக்கப்பட்டது.சமீபகாலத்தில் வெளியூரிலிருந்து வந்தசிலர், இப்பகுதி கிராம நிர்வாக அதிகாரி(VAO) துணையோடு தார்சாலைக்கு விடப்பட்ட இடத்தை 2007-ல் ஆக்கிரமிப்பு செய்து மாவட்ட ஆட்சியரிடம் நிலத்தின் தன்மையை மறைத்து நத்தமாக தரைமாற்றம்செய்தும்,வீடும்,ஜெபகூடமும்(ஆவணம்4:ஷெக்கினாஜெபகூடம்)கட்டியுள்ளார்கள்.
    மேலும்சோழகன்பேட்டை,எட்டிச்சேரி,மருங்கூர்,புதுவயல்,புதுக்காடு போன்ற கிராமங்களுக்கு விவசாயப் பயன்பாட்டிற்க்காக நீர்பாசனக் கண்மாயும்உள்ளது,அக்கண்மாய்க்கு நீர் பாசன வாய்க்காலும் உள்ளது,மேற்படி இவர்கள் தார்சாலைக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து கொண்டு, கண்மாயின் கரையை உடைத்தும்,குளக்கால்களை மூடியும்,பணம் ஈட்டும் ஆசையில் நத்தமாக தரமாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.இதனால் கண்மாயின் நீர்தேக்கம் குறைந்து எனது ஆவணம் 1 மற்றும் 2-ல்கண்ட,தெண்ணைமரங்களும்,விவசாயமும் நீரின்றி வறண்ட பூமியாக காட்சியளிக்கின்றன. இது பற்றி இராமநாதபுரம் மாவட்டஆட்சியரிடம் புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும்எடுக்கவில்லை,செய்தித்தாள்களில்புகார்களாகவந்தும் எந்த அதிகாரியும் கண்டு கொள்ளவில்லை. மேலும்மழைக்காலத்தில் பாம்பாற்றில் வெள்ளம் பெருக்கெடுக்கும்பொழுது அதில்வரும் வெள்ளநீர் இக்குளக்கால் வழியாகசென்று கண்மாயை அடைகிறது.இவர்கள் எவ்வித பாதுகாப்புமின்றி கண்மாய் கரையில் குடியமர்த்திக்கொண்டு குளக்கால்களை சேதப்படுத்துவதால் வெள்ளநீர் எனது வீட்டிலும்,விவசாயத்திலும் புகுந்து பெருத்த சேதத்தை எற்படுத்துகிறது.
    இதனால் எனது விவசாயம் பாதிப்பு அடைவதுடன் உண்ண உணவிற்கே வழியில்லாமல் மாறுகிறது.எனவே இவர்கள் செய்யும் ஆக்கிரமிப்புக்களை தடுக்காமல் விட்டால் இன்னும் சிறிது நாட்களில் எனது மற்றும் சுற்று வட்டார பகுதியில் விவசாயமே செய்யமுடியாத நிலைக்கு நானும் எனது சுற்றுவட்டார பகுதியினறும் ,உணவு பஞ்சத்திற்கு ஆளாக நேரிடும்.எனவே கணம் அய்யா அவர்கள் பின்வரும்கோரிக்கைளை ஏற்று.



    1)தார்சாலைக்காக ஒதுக்கபட்ட இடத்தையும் ஆவணம் 3-ல் கண்ட இடத்தை நத்தமாக தரைமாற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவற்றை நெடுஞ்சாலை துறைக்கே ஒப்படைக்குமாரும்.,
    2)கண்மாய் கரையை உடைத்து பாதுகாப்பு இல்லாமல் வீடுகட்டியுள்ளவர்களை பாதுகாப்பான இடத்திற்கு குடியமர்த்துமாறும்,
    3)அவர்களால் உடைக்கப்பட்ட கண்மாய்கரையை சீரமைக்க, உரிய துறையிடம் ஆணை பிறபித்து நில சீர்த்திறுத்தம் செய்துதருமாறும்,
    *எனவே கனம் அய்யா அவர்கள் எனது கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுப்பதன்மூலம்மட்டுமே,எனது மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள விவசாயமும்,தெண்ணைமரங்களும்,நிலமும் பாதுகாக்கப்படும் என்பதை மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  8. i want govt job

    ReplyDelete
  9. வணக்கம் . நான் மேற்கண்ட விலாசத்தில் கடந்த 60 வருடங்களாக வசித்து வருகிறேன். எனக்கு அரசாங்கத்தால் கலைஞரின் மூன்றாண்டுதிட்டம் அடிப்படையில் பட்டா எண்.824 ல் புல எண் 59/1 ல் 30 ஹெக்டர் 50 ஏர்ஸ் ம், 59/2 ல் 50ஹெக்டர் 50 ஏர்ஸ் ம் 59/3 ல் 79 ஹெக்டர் ம் 2008 ம் ஆண்டு அரசாங்கத்தால் எனது பெயருக்கு நில ஒப்படை செய்யப்பட்டது . எனது ஊருக்கு மருங்கூர் குருப் புல்லகடம்பன் பஞ்சாயத்துக்கு 2012 ல் திரு.கிருஷ்ணன் என்பவர் கிராம நிர்வாக அதிகாரியாக (VAO)பொறுப்பேற்றார். 2012 ல் கிருஷ்ணன் VAO வால் எனது பெயருக்கு 59/1,2,3 க்கும் 10(1) ம் வழங்கினார். 2013 ம் ஆண்டு 59/3 ஐ மட்டும் எனது பெயரில் இருந்து பிரித்து நாச்சாரம்மாள் என்ற பெயருக்கு எந்த அதிகாரியின் கையொப்பம் இல்லாமல் தன்னிச்சையாக செயல்பட்டு கிராம கணக்கில் பட்டா மாற்றம் செய்து நாச்சாரம்மாள் என்ற பெயருக்கு வீட்டு வரியும் கொடுத்துள்ளார். மேலும் 2014 ஜூலை மாதம் கிருஷ்ணனுக்கு பணி ஒய்வு கிடைத்துள்ளது .புதியதாக பொறுப்பேற்ற VAO திரு.சிதம்பரம் அவர்களிடம் பழைய கிராம கணக்கு RECORD ஐ மறைத்து புதிதாக ஒரு RECORD நோட் போட்டு அவற்றில் 59/1,59/2 ஐ சோமசுந்தரம் என்ற பெயருக்கும் 59/3 ஐ நாச்சாரம்மாள் என்ற பெயருக்கு மாற்றி எழுதி தன்னிச்சையாக செயல் பட்டு நில மோசடி செய்துள்ளார்.இது பற்றி மேலிடத்தில் புகார் குடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை .இவ்வாறு ஒரு அரசு அதிகாரி தன்னிச்சையாக கிராம கணக்குளை மாற்றுவது சரிதானா? என் போன்ற நிறைய ஏழை மக்களை ஏமாற்றி தன்னிச்சையாக செயல்பட்டு நில மோசடி செய்த கிருஷ்ணன் VAO அவர்களின் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்குமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் . இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள சா .சண்முகம்

    ReplyDelete